குழந்தைகளுக்கு மிகச் சிறந்த உணவு எது?
பிறந்தது முதல் இரண்டு வயது வரையில் குழந்தைகளுக்கு மிகச் சிறந்த உணவு தாய்ப்பால் மட்டுமே. தாய்ப்பால் சுரக்காதவர்கள், சுத்தமான நாட்டுப் பசுவின் பாலில் ஒன்றுக்கு நான்கு என்ற விகிதத்தில் தண்ணீர் கலந்து கொடுக்கலாம்.
குழந்தைகளுக்கு நான்கு வயது வரையில் தாய்ப்பால் கொடுப்பது நல்லது.