கோமா நிலையில் இருப்பவர்களுக்கு, உடலின் வெளி உறுப்புகள் இயங்காதே ஒழிய, உடலின் உள் உறுப்புகள் அனைத்தும் வழக்கம் போல் இயங்கிக் கொண்டிருக்கும். அதனால் அவர்களுக்கு அவர்களைச் சுற்றி இருப்பவர்கள் பேசுவது நன்றாக விளங்கும். தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்பது விளங்கும். ஆனால் கண்களை விழிக்கும் வரையில் நினைவில் இருக்குமா என்பது சந்தேகமே.
Leave feedback about this