நோய்கள்

கிருமிகளால் நோய்கள் உண்டாகுமா?

Coronavirus panic concept. Stressed anxious people wearing face masks inside round bubble surrounded by corona virus. Vector illustration for lockdown, avoidance, epidemic, pandemic concepts.

கிருமிகளால் நோய்கள் உண்டாகுமா?

கிருமிகளினால் மனிதர்களுக்கு எந்த நோய்களும் உண்டாகாது. கிருமிகளை விட 1000 மடங்கு பலம் வாய்த்தது மனிதர்களின் எதிர்ப்புச் சக்தி. கிருமி நல்லது, கிருமிகள் மனிதர்களுக்குத் தீங்குகளை விளைவிக்காது. நோய்கள் உண்டான பின்புதான் கிருமிகள் தோன்றுகின்றனவே தவிர கிருமிகள் தொற்றியதால் நோய்கள் தோன்றுவதில்லை. கிருமிகளினால் உண்டாகும் நோய்கள் என்பவை வெறும் வணிக நோக்கத்துடன் பரப்பப்படும் வதந்திகளில் ஒன்று.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *