
வாழ்க்கை
பிரிவுகள்
கட்டுரைகள்
அண்மைய கவிதைகள்
நினைவுகள்
நெருப்பினைத்தழுவிய நினைவுகள்இன்றும் என்மனதின் தழும்பாக அந்த உஷ்ணம்துடிப்பு, பரிசம்ரோஜா இதழினும்மென்மையானஉன் கழுத்தில்உறவாடிய அந்த சிலநிமிடங்கள் வருடங்கள்பல கழிந்தும்நெஞ்சில் பசுமையாகமணக்கிறது
காதலோ காமமோ
காதலோ காமமோஉனக்காக ஒரு உயிர்பிரிந்தது உன் தேநீர்க்கோப்பையில் ஒருஈயின் மரணம் உன் அழகில்மயங்கி விழுந்ததோ உன் எச்சில் ருசிக்கண்டுமூர்ச்சையானதோதெரியவில்லை எனக்கு அந்த ஈயின் மீதுகொஞ்சம் பொறாமைஎனக்கு முன்.
உனக்காக நான்
வானில் தோன்றி மறையும்வெள்ளியைப் போன்றுஎன் வாழ்வில் நீஉன் வாழ்வில் நான் சில காலம் வந்தாலும்கடந்துதான் சென்றாலும் – நீவிட்டுச்சென்ற கால்தடங்கள்மறையாது கண்மணியே சிலையாக சிற்பமாகஎன்றும் நிலையாகஎன் மனதில்.
மஞ்சள் பாவாடை
குளிர்ந்தும் குளிராத இரவுஇருண்டும் இருளாத வானம்மறைத்தும் மறைக்காத மேகம்உதித்தும் உதிக்காத நிலவு சில்லென வீசும் காற்றைதுணைக்கு அழைத்துக்கொண்டுபூமியில் பாதம் பட்டும் படாமல்புல்வெளியில் நடந்து வருகிறாள்அவள்… மல்லிகை தோட்டத்தில்ஒற்றை.
பிரபஞ்ச அழகி
உலகத்து அழகிகளைவாய்பிளந்துவேடிக்கை பார்த்துப்பழகிய நான் பிரபஞ்ச அழகியாகஉன்னைக் கண்ட பிறகுவாயை மூடிக் கொண்டேன் மனதைத் திறந்து வைத்தேன்அன்று முதல்காத்திருக்கிறேன்நீ வருவாயென


