என் காதலை நான்
சொன்னபோது
உன் காதலை ஏனோ
ஒளித்து வைத்தாய்
நம் காதல் என்பதை
உணராமல்
பூவுக்குள் புயலைப்
பூட்டி வைத்தாய்
இறுதி வரையில் மௌனமாகி
கடலுக்குள் பாறையாக
உன் ஆசையை ஏனடி
மறைத்து வைத்தாய்?
என் காதலை நான்
சொன்னபோது
உன் காதலை ஏனோ
ஒளித்து வைத்தாய்
நம் காதல் என்பதை
உணராமல்
பூவுக்குள் புயலைப்
பூட்டி வைத்தாய்
இறுதி வரையில் மௌனமாகி
கடலுக்குள் பாறையாக
உன் ஆசையை ஏனடி
மறைத்து வைத்தாய்?
Leave feedback about this