காதல் கவிதை

காதல்

காதல்

விரும்பிய பெண்ணுடன்
இணைந்து வாழ்வது
மட்டுமா காதல்

அவளுக்கு ஒரு
சிறப்பான வாழ்க்கை
அமையுமென்றால்

அவளை விட்டு
விலகுவதும் காதலில்
தானே சேரும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *