தேவையில்லை, விந்து பெண்ணின் பிறப்புறுப்புக்குள் செல்லாமல் இருந்தாலே கர்ப்பம் தரிக்காது. ஆணுக்கும் பெண்ணுக்கும் சுகத்தை உணரும் பகுதி தோலின் மீது அமைந்துள்ளதால், ஆணுறையை அணிந்துகொண்டு மனைவியுடன் சேரும்போது முழு சுகம் கிடைக்காது, உடலுறவு கொண்ட திருப்தியும் இருக்காது.
விந்து வெளியேறும் போது மட்டும் சற்று கவனமாக இருக்க வேண்டும். விந்தைக் கட்டுப்படுத்த முடியாதவர்கள் ஆணுறையைப் பயன்படுத்தலாம் வேறுவழியில்லை.