கர்மவினை என்பது என்ன? கர்மா மற்றும் வினை என்ற இரு சொற்களும் செயல் என்ற ஒரே பொருளைக் குறிக்கின்றன. கர்மவினை என்பது ஒரு மனிதன் செய்த செயலையும் அந்த செயலுக்கான விளைவையும் குறிக்கப் பயன்படுத்தப்படுகிறத