கணவன் மனைவிக்கு இடையில் சந்தேகங்கள் உருவாவதற்குக் காரணமாக இருப்பவை. சந்தேகத்திற்கிடமான நடத்தைகள், பேச்சுகள், நடவடிக்கைகள், உறவுகள், மற்றும் நட்புகள்.
ஒற்றுமையாக வாழ விரும்பும் தம்பதிகள் மனைவிக்கோ, கணவனுக்கோ தெரியாமல் எந்த உறவும், நட்பும், தொடர்பும், வைத்துக் கொள்ளக் கூடாது. நம் ஜோடிக்குப் பிடிக்கவில்லை என்றால் எந்த உறவையும் ஒதுக்கிவிட வேண்டும்.
கணவனுக்கு மனைவியும், மனைவிக்கு கணவனும் மட்டுமே இறுதிவரையில் வரக்கூடிய உறவு, மற்ற எந்த உறவுக்காகவும் இந்த உறவை இழந்துவிடக் கூடாது.
Leave feedback about this