காதல் கவிதை

கல்லூரி வாசலில் நீ

இந்த உலகில்
ரகசியம் என்றும்
அதிசயம் என்றும் – நடக்க
வாய்ப்பில்லாதது என்றும்

எதுவுமே கிடையாது
என்பதை – நேற்றுதான்
உணர்ந்துக் கொண்டேன்

அதிசயமும் ஆச்சரியமும்
மொத்தமாக நடந்தது
நேற்று காலையில்

கல்லூரி வாசலில்
உன்னைக் கண்டேன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

X