உடல்

கால்கள் எதனால் வீக்கம் அடைகின்றன?

கால்கள் எதனால் வீக்கம் அடைகின்றன?

நோயாளிகளுக்கும், அதிகமாக மருந்து மாத்திரைகளை உட்கொள்பவர்களுக்கும், அதிகமாக சத்து மாத்திரைகளை உட்கொள்பவர்களுக்கும், இரசாயனங்கள் கலந்த உணவுகளை அதிகமாக உட்கொள்பவர்களுக்கும், சிறுநீரகங்கள் பலவீனமடைகின்றன.

சிறுநீரகங்கள் பலவீனமடைவதனால் சிறுநீரும் உடலுக்குத் தேவையில்லாத திரவங்களும் (நீர்) முறையாக உடலை விட்டு வெளியேற முடியாமல் உடலிலேயே தேங்குகின்றன.

உடலில் தேங்கும் திரவங்கள், அதிக நேரம் கால்களைத் தொங்கவிடும் வேளைகளில் கால்களுக்கு இறங்கி கால்கள் வீக்கமடைகின்றன. மாத்திரைகளையும் இரசாயன பயன்பாட்டையும் நிறுத்தி வாழ்க்கை முறைகளை சரி செய்து கொண்டால் கால் வீக்கம் குணமாகும்.

    • August 9, 2023 2:53 pm

    🙏

Leave feedback about this

  • Rating

PROS

+
Add Field

CONS

+
Add Field

X