காதல் கவிதை

காதலி

பஞ்சவர்ண நிலா
வண்ண மலர்க்காடு
தேன் சிந்தும் தேக்கு
இசை பாடும் மூங்கில்

பனியில் செதுக்கிய சிற்பம்
உயிரை உருக்கும் ரோஜா
ராஜ போதையின் ராணி
என் காதலி…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *