காதல் கடிதம்
எழுத நினைத்தேன்
கண்ணீர் கடிதம்
எழுதி முடித்தேன்
உன்னை எண்ணி
கவிதை வடித்தேன்
கவிதை தனிலே
உயிரைக் கரைத்தேன்
உன்னைப் பிரிந்து
நானும் துடித்தேன்
நீ இன்றி ஒரு
வாழ்வை வெறுத்தேன்
காதல் கடிதம்
எழுத நினைத்தேன்
கண்ணீர் கடிதம்
எழுதி முடித்தேன்
உன்னை எண்ணி
கவிதை வடித்தேன்
கவிதை தனிலே
உயிரைக் கரைத்தேன்
உன்னைப் பிரிந்து
நானும் துடித்தேன்
நீ இன்றி ஒரு
வாழ்வை வெறுத்தேன்