கால் வீக்கம் குணமாக வீட்டு கை மருத்துவம்
வீட்டு மருத்துவம்

கால் வீக்கம் குணமாக வீட்டு கை மருத்துவம்

கால் வீக்கம் குணமாக வீட்டு கை மருத்துவம். கால் வீக்கம், மூட்டு வலி, இடுப்பு வலி, உடல் கனத்தல், எலும்புகளில் ஏற்படும் வலி, உடல் சோர்வு போன்றவை நீங்க கை மருத்துவம்.

தேவையானப்பொருள்

நெருஞ்சில் பொடி, நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும்

நெருஞ்சில் பொடியை, காலை உணவுக்கு முன் வெறும் வயிற்றில் கால் தேக்கரண்டி (5 கிராம்) அளவு தண்ணீரில் கலந்து குடித்துவர இந்த தொந்தரவுகள் குறைவதை உணர முடியும்.

இது பயன்படுத்தி பலன் கண்ட மருத்துவம். இதைப் பயன்படுத்தி வரும் போது மாதவிடாய் கோளாறுகளும் குணமாவதை உணரலாம். இறைவன், இயற்கையில் நமக்கு வழங்கிய மூலிகைகளைப் பயன்படுத்தி உடலின் உபாதைகளைச் சரி செய்து கொள்ளலாம்.

பயன்படுத்தும் போது ஏதாவது சந்தேகம் உண்டானால் என்னைத் தொடர்பு கொள்ளலாம், நன்றி.

Gowri
9345089064
gowriakshayaa21@gmail.com

Leave feedback about this

  • Rating
X