வாழ்க்கை

ஜாதகம் ஜோசியம் என்பது என்ன?

ஜாதகம் ஜோசியம் என்பது என்ன?

சூரியன் மனிதனின் உடலுக்கு ஆற்றலை வழங்குகிறது, நிலா மனிதனின் மனதிற்கு ஆற்றலை வழங்குகிறது. இதைப்போல் எந்தெந்த கிரகம் மனிதனின் எந்தெந்த உறுப்புக்கும் இயக்கத்திற்கும் ஆற்றலை வழங்குகிறது என்ற கணிதத்தின் அடிப்படையில் ஜோசியம் உருவானது.

ஒரு மனிதன் பிறக்கும் நேரத்தில் அவன் இயக்கத்தை பாதிக்கக் கூடிய கிரகங்கள் எந்தெந்த திசையில் இருக்கின்றன என்ற வானியலின் அடிப்படையில் ஜாதகம் உருவானது.

கிரகங்கள் ஒரு மனிதனின் வாழ்க்கையில் தாக்கத்தை உருவாக்கலாம், அவற்றை ஏற்றுக் கொள்வதும் எதிர்த்து மாற்றிக் கொள்வதும் மனிதனின் கைகளில் உள்ளது.

Leave feedback about this

  • Rating

PROS

+
Add Field

CONS

+
Add Field

X