இஸ்லாமியர்கள் எவற்றை நம்பிக்கை கொள்ள வேண்டும்?
ஒவ்வொரு இஸ்லாமியரும் ஆறு விஷயங்களின் மீது நம்பிக்கை கொள்ள வேண்டியது கடமையாகும்.
1. இறைவன் அல்லாஹ் ஒருவனே என்று நம்பிக்கை கொள்ள வேண்டும்.
2. நபி முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அல்லாஹ்வின் தூதர் என்று நம்பிக்கை கொள்ள வேண்டும்.
3. அல்குர்ஆன் இறைவனால் இறக்கப்பட்ட வேதம் என்று நம்பிக்கை கொள்ள வேண்டும்.
4. மலக்குமார்களின் (தேவதைகள்) மீது நம்பிக்கை கொள்ள வேண்டும்.
5. அனைத்தும் அல்லாவின் செயல் அல்லது கட்டளை என்றும் நம்பிக்கை கொள்ள வேண்டும்.
6. இறுதித் தீர்ப்பு நாள் (கியாமத்) என்று ஒன்று வரும் என்று நம்பிக்கை கொள்ள வேண்டும்.