தாத்தா, தந்தை, சகோதரர்கள், பெற்றோரின் சகோதரர்கள், திருமண உறவு வைத்துக் கொள்ளக் கூடாது ரத்த உறவுகள், இவர்களைத் தவிர இஸ்லாமியப் பெண்ணின் அங்கங்களை வெளி ஆண்கள் பார்ப்பதற்கு இஸ்லாம் தடை செய்துள்ளது.
பெண்களின் பாதுகாப்பு கருதியும் ஒழுக்க இனமான செயல்கள் நடப்பதைத் தடுக்கவும் பெண்கள் தங்களின் உடலை மறைத்துக் கொள்ளுமாறு இஸ்லாம் கட்டளையிடுகிறது.