ஆரோக்கியம்

இரவில் உறங்கும் போது உடலுக்குள் என்ன நடக்கிறது?

இரவில் உறங்கும் போது உடலுக்குள் என்ன நடக்கிறது?

இரவில் உறங்கும் போது பகல் முழுவதும் உடல் செலவழித்த சக்திகளை உடல் மீண்டும் உற்பத்தி செய்கிறது. வயிற்றில் இருக்கும் உணவுகளை முழுமையாக ஜீரணிக்கிறது. பாதிக்கப்பட்ட உடல் உறுப்புகளைக் குணப்படுத்துகிறது.

உடலில் சேர்ந்திருக்கும் கழிவுகளையும் ஜீரணத்துக்குப் பின்பாக உருவாகும் கழிவுகளையும் உடலிலிருந்து வெளியேற்றத் தேவையான செயல்களைச் செய்கிறது. அதனால் இரவில் விரைவாகப் படுக்கைக்குச் செல்ல வேண்டும்.

இரவில் உறங்காதவர்களுக்கும் தாமதமாக உறங்குபவர்களுக்கும் இந்த செயல்கள் தடைப்படும். அதனால் உடல் உபாதைகளும் நோய்களும் உருவாகும் வாய்ப்புகள் அதிகம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *