இரத்த பற்றாக்குறை அல்லது இரத்த சோகை என்பது என்ன?
ஒரே அளவான இரத்தம் அத்தனை மனித உடல்களும் தேவைப்படாது. ஒவ்வொரு தனி நபரின் உடல் அமைப்புக்கும் ஏற்றவாறு தான் இரத்தத்தின் அளவு இருக்கும். அதனால் இரத்தப் பற்றாக்குறை என்பது ஒரு தவறான கருத்தாகும்.
இரத்தம் குறைவாக இருக்கும் அந்த குறிப்பிட்ட நபரின் உடலுக்கு அதிக இரத்தம் தேவையில்லை அவ்வளவுதான்.