இறைவன் அநியாயங்களைத் தடுக்காமல் இருப்பது ஏன்?
இறைவனுக்கு பந்த பாசம் கிடையாது. இறைவன் இந்த பூமியையும் இந்த பூமியின் படைப்புகளையும் உயிரினங்களையும் படைத்து அனுப்பி விட்டார். அதன் பின் இந்த உலகில் நடக்கும் எந்த விஷயத்திலும் அவர் தலையிட மாட்டார்.
இந்த பூமியில் நல்லவர்களுக்கும் தீயவர்களுக்கும் சம உரிமை உள்ளதால் யாருடைய செயலிலும் இறைவன் தலையிடுவதில்லை.