இந்த உலகத்தில் அனைத்தும் சுயமாகவே நடைபெறுகின்றன. மனிதர்கள் உட்பட எந்த உயிரினத்துக்கும் இந்த உலகின் இயக்கத்தில் எந்த பங்கும் கிடையாது. மனிதர்கள் இந்த உலகின் படைப்புகளைச் சீரழிக்காமல் இருந்தால் மட்டுமே போதுமானது.
இந்த உலகில் இருக்கும் அனைத்து உயிர்களும் அழிந்துவிட்டாலும் ஆயிரம் ஆண்டுகளுக்குள் மீண்டும் உயிர்கள் உருவாகத் தொடங்கிவிடும்.