இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்
பொது

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

பொங்கலோடு பொங்கட்டும் மக்களெல்லாம்
மகிழ்ச்சியில் பொங்கட்டும் மனங்களெல்லாம்
அன்பாலே பொங்கட்டும் குடும்பமெல்லாம்
புன்னகையில் பொங்கட்டும் உறவுகளெல்லாம்
கொண்டாட்டம் நிலைக்கட்டும் வருடமெல்லாம்

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

Leave feedback about this

  • Rating
X