காதல் கவிதை

இன்றைய காதல்

இன்று முதன் முதலில்
அவளைப் பார்த்தேன்
என்பதில் தொடங்கி

அவளைத் தினமும்
பார்த்து ரசித்துக்
கொண்டே இருக்கிறேன்
என்று தொடர்ந்து

ஏண்டா அவளைப் பார்த்தேன்
என்பதில் முடிகிறது
இன்றைய காதல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

X