இஸ்லாமிய மார்க்கத்தில் பல திருமணங்கள் செய்து கொள்வதற்கு ஆண் என்ற அங்கீகாரம் மட்டும் போதாது. உடல் வலிமையும், மன வலிமையும், உண்மையும், திருமணம் செய்து கொள்ளும் அத்தனை பெண்களையும் அவர்களின் குழந்தைகளையும் சமமாக நடத்தும் பக்குவமும், அவர்கள் அனைவருக்கும் தங்குமிடமும், உணவும், உடையும், மற்ற தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ள அளவிற்கு செல்வமும் உள்ளவர்கள் மட்டுமே பல திருமணங்கள் செய்து கொள்ள அனுமதிக்கப்பட்டார்கள்.
இக்காலத்திலும் உடல், மன வலிமையும் போதிய செல்வமும், திருமணம் செய்து கொள்ளும் அனைத்து பெண்களையும் அவர்களின் குழந்தைகளையும் சமமாக நடத்தக்கூடிய பக்குவமும் இருந்தால் பல திருமணங்கள் செய்து கொள்ளலாம்.
Leave feedback about this