ரெய்கி

ஹோலிஸ்டிக் ரெய்கியின் வாழ்க்கை நெறிகள்

ஹோலிஸ்டிக் ரெய்கியின் வாழ்க்கை நெறிகள் என்பது தனக்குத் தானே வழிகாட்டிக்கொள்ள, உற்சாகம் கொடுத்துக்கொள்ள உதவும் தத்துவங்களாகும். ஒவ்வொரு நாளும் இந்த வாழ்க்கை நெறிகளை மீண்டும் மீண்டும் உச்சரிக்கும் போது அவை நமது வாழ்க்கையின் நெறிகளாக, வாழ்க்கை முறையாக மாறுகின்றன.

மிக்காவோ உசுய் அவர்கள் வகுத்த வாழ்க்கை நெறிகளை சற்று திருத்தம் செய்து ஹோலிஸ்டிக் ரெய்கியின் வாழ்க்கை நெறியாக வகுத்துள்ளோம். காரணம் ஜப்பானிய மொழியிலிருந்து ஆங்கிலத்திற்கு மொழிமாற்றம் செய்யும் பொழுது மிக்காவோ உசுய் அவர்கள் கூறிய கருத்துக்கள் சற்று மாற்றம் அடைந்திருக்கலாம். அதனால் இன்றைய காலகட்டத்திற்கு ஏற்றவாறு சிறிய மாற்றங்களைச் செய்துள்ளேன், அவை.

ஆங்கிலத்தில்
From today, do not be angry.
From today, do not worry.
From today, be filled with gratitude.
From today, devote yourself to your duty.
From today, be kind to all creatures.

தமிழில்
இன்று முதல் கோபம் கொள்ளாதே.
இன்று முதல் கவலைக் கொள்ளாதே.
இன்று முதல் நன்றி உணர்வோடு இரு.
இன்று முதல் உன் கடமையை அர்ப்பணிப்புடன் செய்.
இன்று முதல் அனைத்து உயிர்களிடமும் இரக்கம் காட்டு.

Leave feedback about this

  • Rating

PROS

+
Add Field

CONS

+
Add Field

X