ரெய்கி சிகிச்சை

Holistic Healing Home – Chennai

ஓம் நமசிவாய

இறைவழி மருந்தில்லா மருத்துவம்

M. ராஜேஷ்வரி M.D Acu (Reiki Master)

No.63/157, பிரிவரி சாலை, பாரதிபுரம், செனாய் நகர், சென்னை – 600030
Mobile : 89390 44367

பார்வை நேரம்
திங்கள் முதல் சனி வரையில்
6.00 pm to 9.00 pm

சிகிச்சை முறைகள்

  • ரெய்கி (Reiki)
  • அக்குபஞ்சர் (Acupuncture)
  • மலர் மருத்துவம் (Flower Treatment)

விபத்தை தவிர்த்து, அனைத்து தீவிரமான மற்றும் நாட்பட்ட நோய்களுக்கும் மனம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கும் பக்கவிளைவில்லாத முறையில் இறைவழி மருந்தில்லா சிகிச்சை அளிக்கப்படும்.

சிகிச்சை வழங்கப்படும் தொந்தரவுகள்

  • ஆஸ்துமா / சைனஸ்
  • நரம்பு பிரச்சனைகள்
  • மூட்டுவலி (எலும்பு)
  • வயிற்று வலி, இதயநோய்
  • உடல் பருமன்
  • ஆண்மை குறைவு
  • பாலியல் நோய்
  • மாதவிலக்கு பிரச்சனை
  • குழந்தையின்மை
  • ஒற்றைத் தலைவலி
  • கழுத்து வலி, தோள்பட்டை வலி,
  • முதுகு, இடுப்பு வலிகள்
  • தூக்கமின்மை
  • சர்க்கரை நோய் (Sugar)
  • இரத்த அழுத்தம் (BP)