நோய்களை அறியாத, நோய்கள் எவ்வாறு உருவாகின்றன என்று தெரியாத, நோய்களைக் குணப்படுத்தத் தெரியாத மருத்துவர்கள் இருக்கிறார்கள்.
ஆனால் குணப்படுத்த முடியாத நோய் என்று இந்த உலகில் எதுவுமே கிடையாது. நோயாக இருந்தால் நிச்சயமாக அதனைக் குணப்படுத்திவிட முடியும். இயற்கை மருத்துவத்தால் குணப்படுத்த முடியவில்லை என்றால் அது நோயில்லை.