கூகுள் டிரன்ஸ்லட் மென்பொருள் – Google Translate எந்த மொழியிலிருந்தும் எந்த மொழிக்கும், மொழி மாற்றம் செய்யக்கூடிய மென்பொருள். பலதடவை மேம்படுத்தப்பட்டு சரியாகவும் துல்லியமாகவும் மொழிபெயர்ப்பு செய்யக் கூடிய ஆற்றலைப் பெற்றுவிட்டது.
புரியாத வார்த்தைகளையும் வாக்கியங்களையும் புரிந்து கொள்வதற்கு இந்த மென்பொருள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். சிறிய சொற்கள், வார்த்தைகள், மேலும் முழுக் கட்டுரையைக் கூட மொழிமாற்றம் செய்துகொள்ளலாம்.
இந்த மென்பொருளைப் பயன்படுத்தி ஒரு முழு இணையப்பக்கத்தைக் கூட மொழிமாற்றம் செய்துகொள்ளலாம்.