பொது

மென்பொருள் – Google Maps

White Ipad

மென்பொருள் – Google Maps நாம் போக வேண்டிய இடத்துக்கு வழி காட்டுவது மட்டுமின்றி மேலும் பல பலவகைகளில் நமக்குப் பயன் தரக்கூடியது. நாம் பயணிக்கும் பாதையில் இருக்கும் போக்குவரத்து நெரிசல்களை முன்கூட்டியே அறிந்து கொள்ளலாம்.

ஒவ்வொரு ஊரிலும் இருக்கும் அரசாங்க அலுவலகங்கள், முக்கியமான நிறுவனங்கள், அலுவலகங்கள், தூதரகங்கள், சுற்றுலா தளங்கள், வழிபாட்டுத்தலங்கள், உணவகங்கள், என மக்களுக்குத் தேவையான பல்வேறு தகவல்களும் Google Maps சில் கிடைக்கும்.

முக்கியமான அனைத்து அலுவலகங்கள் மற்றும் நிறுவனங்களில் வேலை நேரம், விடுமுறை நாட்கள், முகவரி, தொலைபேசி எண், அமைந்திருக்கும் இடம், போன்ற எல்லாத் தகவல்களும் இதில் கிடைக்கும்.

Reiki Master, Healer, Acupuncturist, Writer, Thinker, Speaker, Author.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

X