பொது

கூகுள் அசிஸ்டன்ட் மென்பொருள்

Black Samsung Tablet Display Google Browser on Screen

கூகுள் அசிஸ்டன்ட் மென்பொருள். Google Assistant மென்பொருளை உங்கள் ஆண்ட்ராய்டு போனில் இன்ஸ்டால் செய்து, செட்டிங்ஸ் செய்து கொண்டால். உங்களின் ஆண்ட்ராய்டு போனை ஓசைகளின் மூலமாகக் கட்டுப்படுத்தலாம்.

“Ok google” என்று கூறினால் உங்கள் போன் உங்கள் கட்டளையை ஏற்க தயாராகிவிடும். Ok google என்று கூறிவிட்டு “Add reminder” “Add alarm” “Add appointment” “Send Message” “Send Whatsapp” “Call Mother” என்று கூறி உங்களுக்குத் தேவையானவற்றை செய்துக் கொள்ளலாம்.

“Ok google” என்று கூறிவிட்டு “Open Maps” “Open Gmail” “Open YouTube” என்று உங்களுக்கு எந்த மென்பொருளைத் திறக்க வேண்டுமோ அதன் பெயரைக் கூறினாலே அதை உங்கள் போன் திறந்துவிடும்.

உங்கள் குரலை இனம்கண்டு, உங்கள் கட்டளையை மட்டும் ஏற்கக் கூடிய ஆற்றல் கொண்ட மென்பொருள். இதைப் பயன்படுத்திப் பாருங்கள்.

Leave feedback about this

  • Rating

PROS

+
Add Field

CONS

+
Add Field

X