பெண்கள்

கர்ப்பமுற்ற பெண்கள் சத்து மாத்திரைகளை உட்கொள்ள வேண்டுமா?

கர்ப்பமுற்ற பெண்கள் சத்து மாத்திரைகளை உட்கொள்ள வேண்டுமா?

தேவையில்லை, தினமும் உட்கொள்ளும் உணவை முறையாக, பொறுமையாக, மென்று விழுங்கினாலே போதும், அந்த பெண்ணின் உடல் அவளுக்குத் தேவையான அத்தனை சத்துக்களையும் சுயமாக உற்பத்தி செய்துகொள்ளும்.

சத்து மாத்திரைகள் இரசாயனங்களில் இருந்து, அல்லது இரசாயனங்கள் கலந்து தாயார் செய்யப்படுவதால், அவை பல பக்கவிளைவுகளை அந்த கர்ப்பமுற்ற தாய்க்கும் அவள் வயிற்றில் வளரும் கருவுக்கும் உண்டாக்கக் கூடும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

X