Members meetings & Group healing

Event Date:

October 1, 2024

Event Time:

6:00 pm

Event Location:

Google Meet - Online

Meipporul members meetings & Group healing

மெய்ப்பொருள் உறுப்பினர் சந்திப்பு & ஹீலிங்

🧑🏻‍🏫 Raja Mohamed Kassim
📅 01 Oct 2024 (Tuesday)
🕕 6:00 pm India, 8:30 pm Malaysia
⏳ 1 hour

 

Hi, as you know, we will have online meetings every week.

We will discuss wealth, business, marketing, motivation, self-development, family, children, and worldly matters. We will also discuss the body, mind, spiritual health, and diseases.

Interested members can join those meetings. This online gathering is open to those who have questions, need clarification in Reiki, spiritual and living, or require healing.

வாராந்திர உறுப்பினர் சந்திப்பு மற்றும் குழு சிகிச்சை

வணக்கம், ஒவ்வொரு வாரமும் நாம் இணையம்வழி சந்திப்பு கூட்டங்கள் நடத்துவது உங்களுக்குத் தெரியும்.

நமது சந்திப்பு கூட்டத்தில் செல்வம், வியாபாரம், சந்தை படுத்துதல், தன்முனைப்பு, சுய முன்னேற்றம், குடும்பம், குழந்தைகள் போன்ற உலக விசயங்களை பேசுவோம். மேலும் உடல், மனம், ஆன்மீகம், ஆரோக்கியம் மற்றும் நோய்களைப் பற்றியும் விவாதிப்போம்.

ரெய்கி, ஆன்மீகம், வாழ்வியல் தொடர்புடைய, கேள்வி சந்தேகங்கள் உள்ளவர்கள், விளக்கங்கள் மற்றும் ஹீலிங் தேவைப்படுவோர் இந்த சந்திப்பு கூட்டத்தில் கலந்து கொள்ளலாம்.

▪️ Meeting will start on time. Everyone can join.
▪️ கூட்டம் சரியான நேரத்திற்கு தொடங்கிவிடும். அனைவரும் கலந்து கொள்ளலாம்.

MEETING LINK WILL BE DELIVERED IN SOCIAL GROUPS

WhatsApp Group Links

https://linktr.ee/suvarnabumi

Sorry, this event is expired and no longer available.
  • Google Meet - Online

Event Schedule Details

  • October 1, 2024 6:00 pm   -   8:00 pm
Share This Event
ADD TO YOUR CALENDAR
X