நம் கண்களுக்கு முன்பாக, நம்முடன் வாழும் விலங்குகளை கவனித்தால் பல உண்மைகள் நமக்கு புரியவரும். விபத்து, காயம், சண்டை, நோய், என்று எவ்வகையான பாதிப்புக்கு உள்ளானாலும் விலங்குகளின் உடல்கள் எந்த மருந்து மாத்திரையும் இல்லாமல் தன்னை தானே சரி செய்து கொள்கின்றன.
விலங்குகளைப் போன்றே மனிதர்களின் உடலும் தன்னை தானே குணப்படுத்திக் கொள்ளும் தன்மையுடன் தான் படைக்கப்பட்டுள்ளன.
மனித உடலே சுயமாகக் குணப்படுத்திக் கொள்ளும் தன்மையைக் கொண்டிருப்பதால், உடலின் எதிர்ப்புச் சக்தியை அதிகரிப்பதும், உடல் தன்னை தானே சரிசெய்து கொள்ள உதவுவதும், நோய்கள் அண்டாமல் ஆரோக்கியமாக வாழும் வழிமுறைகளைக் கற்றுக்கொள்வதும் தான் உண்மையான மருத்துவம்.
Leave feedback about this