எதிர்மறை எண்ணங்கள் என்பவை, ஒரு மனிதனின் வளர்ச்சியையும் மனத் தெளிவையும் பாதிக்கக் கூடிய எண்ணங்கள் ஒரு மனிதனின் மனதில் இருக்கும் பதிவுகளினாலும், தவறான நம்பிக்கைகளினாலும், தவறான எண்ணங்களும் நம்பிக்கைகளும் உருவாகின்றன.
அவை ஒரு மனிதனின் முழு ஆற்றலையும் அவன் வாழ்க்கையில் பயன்படுத்த விடாமல் கட்டுப்படுத்துகின்றன. தவறான புரிதலால் தமக்குத் தாமே ஒரு கட்டுப்பாட்டை அல்லது எல்லையை வகுத்துக் கொண்டு; என்னால் அது முடியாது, இது முடியாது என்று எல்லைகளை வளர்த்துக் கொள்வது எதிர்மறையான எண்ணமாகும்.
Leave feedback about this