உணவை உட்கொண்டதும் எதனால் வாந்தி வருகிறது?
ஒரு உணவை உட்கொண்ட பிறகு வாந்தி வந்தால், அந்த குறிப்பிட்ட உணவை உடலால் ஜீரணிக்க முடியவில்லை அல்லது அந்த உணவு உடலுக்கு ஒவ்வாதது அல்லது ஆபத்தானது என்று பொருளாகும்.
உடலுக்கு ஒத்துக் கொள்ளாத அல்லது ஆபத்தான உணவு என்பதால் உடல் உடனடியாக உடலைவிட்டு வாந்தியாக வெளியேற்றுகிறது.