எதனால் சில உயிரினங்கள் அழிந்து போய்விட்டன?
இந்த பூமியில் வாழ்ந்த மற்றும் வாழ்கின்ற ஒவ்வொரு உயிரினமும் இந்த பூமியின் ஒரு அங்கமாக மற்றும் அதன் இயக்கத்துக்கு உறுதுணையாகப் படைக்கப்படுகின்றன. படைக்கப்பட்ட உயிரினத்தின் படைப்பின் நோக்கம் நிறைவேறியவுடன் அந்த உயிரினம் சுயமாகவே அழிந்துவிடும். இந்த உலகில் எதுவுமே நிரந்தரமாக இருக்காது, இது உலக நியதி.