உடல்

எத்தனை மணிக்கு உறங்க வேண்டும்?

எத்தனை மணிக்கு உறங்க வேண்டும்?

இரவில் மட்டுமே உடலும் மனமும் முழு ஓய்வில் இருக்கும். உடலின் கழிவுகள் சுத்திகரிக்கப்பட்டு முழுமையாக வெளியேறும். அதனால் இரவு 9-10 மணிக்கெல்லாம் படுக்கைக்குச் சென்றுவிட வேண்டும்.

இரவில் விரைவாக உறங்கினால் தான் உடலின் கழிவுகள் முழுமையாக வெளியேறி நோய்களும், உடலின் குறைகளும் குணமாகும்; உடலும் இறுதிவரையில் ஆரோக்கியமாக இருக்கும். இறுதிவரையில் எவருடைய உதவியும் இல்லாமல் ஆரோக்கியமாக வாழ முடியும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *