ஏக்கம் கவிதை

என் கவிதை

சிற்பங்களைச் செதுக்க
காரணமான
அரசனும் இல்லை

சிற்பங்களைச்
செதுக்கி தந்த
சிற்பியும் இல்லை

காலத்தை வென்று
சிற்பங்கள் மட்டும்
நிலைத்திருக்கின்றன
தனியாக

நீயும் நானும்
நம் காதலும்
என் கவிதைகளும்

Leave feedback about this

  • Rating

PROS

+
Add Field

CONS

+
Add Field

X