மனிதர்கள் விரும்பும் விஷயங்களை, தங்களின் லட்சியங்களை அடைய முடியாமல் இருப்பதற்கும். பல வேளைகளில் தங்களின் தேவைகளை அடைய முடியாமல் இருப்பதற்கும் மிக முக்கியமான காரணம் அவர்களுக்கு நன்றி உணர்வு இல்லாமல் இருப்பதே. இறைவன் இதுவரையில் அவர்களுக்கு கொடுத்த விஷயங்களுக்கு நன்றி செழுத்தால் இருக்கும் போது புதிதாக பெறுவதற்கு தகுதியை இழந்து விடுகிறார்கள்.
ஈர்ப்புவிதி
LOA 5 -உங்களின் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்யக்கூடிய நன்றியுணர்வு
- by Raja Mohamed Kassim
- November 23, 2019
