தியானம் செய்யும் போது எந்த முத்திரையை பயன்படுத்தலாம்?
அவரவர் உடல் மற்றும் மன அமைப்புக்கு ஏற்ப தியான முத்திரையை தேர்ந்தெடுக்கலாம். எந்த முத்திரையை பயன்படுத்தும் போது மனம் விரைவாக அமைதியடைகிறதோ, மனம் நம் கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறதோ அந்த முத்திரையை பயன்படுத்துவது நல்லது.