நோய்கள்

டெங்கு காய்ச்சலுக்கு நிலவேம்பு கசாயம் குடிக்கலாமா?

டெங்கு காய்ச்சலுக்கு நிலவேம்பு கசாயம் குடிக்கலாமா?

நூற்றுக் கணக்கான வருடங்களாக உலகில் உள்ள அனைத்து நாடுகளும், அரசாங்கங்களும் கொசுக்களுக்கு எதிராகப் போர் புரிந்து வருகின்றன. இந்தியாவிலும் கோடிக் கணக்கில் செலவு செய்து கொசு மருந்து அடித்து வருகிறார்கள். கொசுக்கள் ஒழிந்தனவா? டெங்கு காய்ச்சல் குறைந்தனவா?

டெங்கு காய்ச்சல் மட்டுமின்றி, மலேரியா, சிக்கின் குனியா, போன்ற சில காய்ச்சல்களுக்கும் பழியை கொசுவின் மீது போடுகிறார்கள். ஆங்கில மருத்துவர்களுக்கு ஒரு நோய்க்கான மூலக்காரணம் விளங்கவில்லை என்றால் பரம்பரை நோய், கொசுவினால் உண்டானது, கிருமிகளினால் உண்டானது, தொற்றுநோய் என்று நான்கு மழுப்பல் காரணங்களைப் பதிலாக வைத்திருப்பார்கள்.

ஏதாவது ஒரு நோய்க்கு மேலே சொன்ன நான்கு காரணங்களில் ஒன்றை, மருத்துவர் சொல்வாரே ஆனால் அவருக்கு அந்த நோயின் மூல காரணம் தெரியவில்லை என்று விளங்கிக் கொள்ளுங்கள்.

கொஞ்சம், அறிவைப் பயன்படுத்தினாலே நமக்குப் புரிந்துவிடும். வருடம் முழுவதும் கொசுக்கள் குறிப்பாக டெங்கு கொசுக்கள் நம் கூடவே இருக்கும் போது, வருடத்தில் சில மாதங்கள் மட்டும், அந்த கொசுக்கள் மனிதர்களைக் கடித்து, அதனால் மனிதர்களுக்கு காய்ச்சல் உண்டாவது ஏன்? மக்களுக்கும் காய்ச்சல் கண்டால், அவற்றை காய்ச்சல் என்று கூறாமல் டெங்கு என்று சிறப்புப் பெயர் வைத்து அழைப்பது ஏன்?

ஒரு ஊரில் ஆயிரம் குடும்பங்கள் இருந்தும், ஒரே ஒரு குடும்பத்தில், அதுவும் அந்த குடும்பத்தில் ஒருவருக்கு மட்டும் டெங்கு காய்ச்சல் உண்டாவது ஏன்? சிந்தனை செய்யுங்கள். ஒரு குடும்பத்தில் பத்து நபர்கள் இருந்தும் அனைவரையும் கொசுக்கள் கடித்தும், ஒருவருக்கு மட்டும் டெங்கு காய்ச்சல் உண்டாவது ஏன்?

இன்னும் சற்று ஆழமாக யோசிப்போம். டெங்கு காய்ச்சலுக்கு ஏன் டெங்கு காய்ச்சல் என்று பெயர் வைத்தார்கள்? டெங்கு எனப் பெயர் வைத்து என்ன லாபம்? மருந்து கண்டுபிடித்தார்களா? இல்லையே! நோய்களுக்குப் பெயர் மட்டும் தான் வைப்பார்கள் ஆங்கில மருத்துவர்கள். அவற்றுக்கான எந்த மருந்தும் அவர்களிடம் இருக்காது. ஏன் தெரியுமா? காரணம் எந்த நோய்க்கும் மூல காரணமும் அவர்களுக்குத் தெரியாது.

கொசுக்கள் மூலம் பரவும் நோய்கள் எனக் கூறப்படுபவை, மலேரியா, டெங்கு, நைல் வைரஸ், சிக்கின் குனியா, மஞ்சள் காய்ச்சல், ஃபிலிமாசிஸ், துலேரேமியா, டயோரோபிரியாஸிஸ், மூளைக் காய்ச்சல், மூளையழற்சி, சிக்கா மற்றும் பல. இவற்றுக்கு மருத்துவம் உண்டா? எந்த நோய்க்கும் ஆங்கில மருத்துவர்களிடம் மருத்துவம் கிடையாது ஆனால் அதை அவர்கள் ஒப்புக்கொள்ள மாட்டார்கள். மற்ற பாரம்பரிய மருத்துவத்தில் எல்லா காய்ச்சல்களையும் குணப்படுத்துகிறார்கள். ஆனால் இவர்கள் அவற்றைப் பொய் என்றும் ஆபத்து என்றும் பிரச்சாரம் செய்வார்கள். ஏன்?

அனைத்துக்கும் காரணம் காசு, பணம், துட்டு, Money.. Money…

ஒரு உண்மையைச் சொல்லட்டுமா? உங்களால் நம்ப முடியாது என்று, எனக்கு நன்றாகவே தெரியும் ஆனால் வேறு வழியில்லை. நமக்கு என்ன என்று என்னால் இருக்க முடியவில்லை அதனால்தான் சொல்கிறேன்.

டெங்கு காய்ச்சல் என்று எதுவுமே கிடையாது. சாதாரண காய்ச்சலைத் தான் டெங்கு என்று பெயர் வைத்து ஏமாற்றுகிறார்கள். நம்பவில்லை என்றால் ஒரு மருத்துவரிடம் சென்று டெங்கு காய்ச்சலுக்கு மருந்து கேளுங்கள். இன்னும் ஒரு மருத்துவரிடம் சென்று காய்ச்சலுக்கு மருந்து கேளுங்கள். இருவரும் ஒரே மருந்தைத்தான் கொடுப்பார்கள். கம்பெனி பெயர், மருந்தின் பெயர் வேண்டுமானால் வேறாக இருக்கும். அந்த இரு இரசாயனங்களின் கலவையும் ஒன்றாகத் தான் இருக்கும்.

கொசு கடித்து நோய்கள் உண்டாகுமா?

கொசு கடித்துவிட்டது என்ற பயத்தினால் வேண்டுமானால் நோய்கள் உண்டாகுமே ஒழிய கொசு கடித்து எந்த நோயும் உண்டாகாது. கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள், சில வருடங்களுக்கு முன்பாக கொசுவினால் சிக்கின் குனியா என்ற காய்ச்சல் பரவுவதாக நம் அரசாங்கங்கள், மருத்துவர்கள், பொது ஊடகங்கள் உட்பட எல்லோரும் கதறிக் கொண்டிருந்தார்களே. இப்போது எங்கே அந்த சிக்கின் குனியா? கொசுக்கள் ஒழிந்துவிட்டனவா? இல்லையே கொசுக்கள் அப்படியே தானே இருக்கின்றன. ஏன் இப்போது யாருக்கும் சிக்கின் குனியா காய்ச்சல் வருவதில்லை?

அதே கதிதான் டெங்கு காய்ச்சலுக்கும், சென்ற மாதம் வரையில் ஏன் யாருக்கும் டெங்கு காய்ச்சல் வரவில்லை. அப்பொழுதெல்லாம் கொசுக்கள் விடுமுறையில் இருந்தனவா?

அனைத்துக்கும் ஒரே காரணம் காசு, பணம், துட்டு, Money.. Money. மருந்து கம்பெனிகளும் பெரிய மருத்துவமனைகளும் சேர்ந்து செய்யும் வியாபாரம் தான் இந்த டெங்கு காய்ச்சல்.

காய்ச்சலுக்கு நிலவேம்பு கசாயம் குடிக்கலாமா?

ஒருவருக்கு அம்மை நோய் உண்டானால் என்ன செய்வார்கள்? வேப்பம் இலையில் படுக்க வைப்பார்கள். வேப்ப இலைகளை அரைத்து அம்மையின் மேல் பத்து போடுவார்கள். வேப்ப இலைகளை அரைத்து அல்லது பொடி செய்து உண்ணக் கொடுப்பார்கள். அதே மருத்துவமுறை தான் இது.

காய்ச்சல் கண்டவர்கள் நிலவேம்பு கசாயம் அல்லது வேப்பங்கொழுந்தை அரைத்து அல்லது பொடி செய்து சாப்பிடும் போது உடலின் செயல்திறன் அதிகரிக்கும். நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும்; உடலின் உஷ்ணம் குறையும். நிலவேம்பு கசாயம் நோயை போக்காது ஆனால் எதிர்ப்புச் சக்தியை வலுப்படுத்தும். எதிர்ப்புச் சக்தி வலுவானதும் உடல் தன் நோயை தானே குணப்படுத்திக்கொள்ளும்.

காய்ச்சல் இல்லாதவர்கள் குடிக்கத் தேவையில்லை. காய்ச்சல் அதிகமாக இருந்தால். நாளைக்கு ஒருவேளை என மூன்று நாட்கள் மட்டும் குடிக்கலாம். அதற்கு மேல் தேவையில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

X