கோவிட்-19 அச்சம் கொள்ளும் அளவுக்கு ஒன்றுமில்லை. இன்று கோவிட்-19, கொரோனா வைரஸ் பரவுகிறது என்ற அச்சம் உலகம் முழுவதும் இருக்கிறது. அந்த அச்சத்தினால் பல்லாயிரம் நபர்கள் மாண்டுவிட்டார்கள். காய்ச்சல், சளி, இருமல், வயிற்றுப்போக்கு, இவைதான் கிருமித்தொற்றின் அறிகுறிகளாம். காய்ச்சல், சளி, இருமல், வயிற்றுப்போக்கு, இவை எப்போதும் காலம் காலமாக இருந்துவரும் தொந்தரவுகள் தானே? இவற்றைத் தடுக்க, கட்டுப்படுத்த மருத்துவம் செய்து மனிதர்கள் மாண்டுபோவது வழக்கம் தானே?
கொரோனா வைரஸ் பரவுவதற்கு முன்பாகவும் காய்ச்சல், சளி, இருமல், வயிற்றுப்போக்கு, போன்றவற்றுக்கு மருத்துவம் செய்யும் சிலர் மடித்துக் கொண்டுதானே இருந்தார்கள்? தற்போது பரவலாகப் பேசப்படும் கொரோனா வைரசும் இதற்கு முன்பு பரபரப்பாக இருந்த கிருமிகளும் வியாபார நோக்கத்திற்காக பரப்பப்படுபவையே, அவற்றைக் கண்டு அச்சம் கொள்ளவோ, பீதி அடையவோ தேவையில்லை, ஆனாலும் அனைவராலும் தைரியமாக இருக்க முடியாது அல்லவா?
Marburg virus, Ebola virus, Rabies, HIV, Hantavirus, Influenza, Rotavirus, SARS-CoV, SARS-CoV-2, MERS-CoV, இப்படி பல கிருமிகள் வந்து போய்விட்டன. இப்போது பிரபலமாக இருக்கும் கொரோனா வைரசும் ஓரிரு மாதங்களில் இருக்கின்ற இடம் தெரியாமல் மறைந்துவிடும். வியாபாரம், அரசியல், அல்லது பொருளாதார நோக்கங்களுக்காகப் பரப்பப்படும் இவ்வாறான வதந்திகளும் கிருமிகளும் உருவாக்கப்பட்ட நோக்கம் நிறைவேறியதும் மக்களிடமிருந்து மறைக்கப்படும்.
சில ஆண்டுகளுக்கு முன்பாக இந்தக் கிருமியால் உலகம் அழியப்போகிறது என்று நம்பப்பட்ட கிருமிகள் கூட தற்போது அழிந்துவிட்டன. மக்கள் யாருமே கொரோனா கிருமிகளைக் கண்டு அச்சம் கொள்ளத் தேவையில்லை. தண்ணீர் பட்டாலே கிருமிகள் அழிந்துவிடும் அதனால், வெளியில் சென்றுவந்தால், பொது வசதிகளைப் பயன்படுத்தினால், வெளி நபர்களுடன் கைகுலுக்கினால், வேலைக்குச் சென்று வீடு திரும்பினால் கீழே உள்ள வழிமுறைகளைப் பின்பற்றுங்கள் போதும்.
1. வீட்டின் வெளியிலேயே முகம், கைகள், மற்றும் கால்களை தண்ணீரால் கழுவிக் கொள்ளுங்கள், அல்லது வீடு திரும்பிய உடனே குளித்துவிடுங்கள்.
2. கை, கால் மற்றும் முகத்தைக் கழுவுவதற்கு முன்பாக வீட்டில் யாரையும் தொடாதீர்கள்.
3. வெளியில் செல்லும் போது பயன்படுத்திய ஆடைகள், பை, பேக், சூட்கேஸ், பேனா, தண்ணீர் பாட்டில், போன்றவற்றை தனியாக வையுங்கள்.
4. செருப்பை வீட்டின் வெளியே ஓரமாகக் கழட்டிப் போடுங்கள்.
5. கிருமி பயத்தை வளர்த்துக் கொள்ளாதீர்கள். தேவையற்ற செய்திகளைக் கேட்காதீர்கள், வாசிக்காதீர்கள்.
Leave feedback about this