கோவிட்-19

கொரோனா வைரஸ் என்பது என்ன?

Coronavirus

கொரோனா என்பது ஒருவகையான கிருமிகளின் குடும்பப் பெயர். COVID-19 னும் Coronavirus (CoV) என்று வகைப்படுத்தப்பட்ட கிருமி குடும்பத்தைச் சார்ந்தது. சில வருடங்களுக்கு முன்பு பிரபல்யமாக இருந்த (SARS) மற்றும் (MERS) கிருமிகளும் (CoV) கிருமி வகையைச் சார்ந்தவைதான்.

கொரோனா வைரஸ் கிருமிகள் 1930களில் தற்செயலாகக் கண்டுபிடிக்கப்பட்டது.