கோயம்புத்தூர் உறுப்பினர் சந்திப்பு
Coimbatore members gathering
நாள் / Date: 04 Dec 2022 (Sunday)
நேரம் / Time: 10.00 am to 4.00 pm
இடம் / Location: Kovai Acupuncture Academy
47A, 4th street Ext, Near Kalyan jewelers, 100 feet road, Gandhipuram, Coimbatore – 12




பிரச்சனைகள், தொந்தரவுகளோடு வந்தவர்களுக்கு healing ம்,
– Susila somasundaram – Tirupur
தைரியம் ஆலோசனையும் தேவைப் படுவோர்க்கு தைரியமும் நம்பிக்கையும் கொடுத்து நல்ல பல விஷயங்களையும் சிறு உரையாடலில் கொடுத்து…வழக்கம் போல எளிமையும் அன்பும் நிறைந்த ஆசானோடு இன்று ஒரு நாள் மகிழ்ச்சியாகவும்..
ஆண்டுக்கு ஒரு முறையேனும் இது போன்ற gathering நடக்க வேண்டும் என்ற எதிர் பார்ப்புடனும் இருந்தது. இந்த நிகழ்வு அமைய காரணமான இயற்கைக்கும் இறைவனுக்கும் நன்றி🙏🙏 நிகழ்வை அருமையாக சிறப்பாக ஏற்பாடு செய்த நண்பர்களுக்கும் மிக்க நன்றி🙏🙏
மிகவும் பயனுள்ளதாகவும்,மன நிறைவாகவும் இருந்தது. அனைவரையும் நேரில் சந்தித்தது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.இச்சிறப்பான வாய்ப்பினை நழ்கிய பிரபஞ்சத்திற்கு கோடான கோடி நன்றிகள்.
– Meenakshi Sundari R.- Coimbatore
I have come to believe that a great teacher is a great artist and that teaching might even be the greatest of the arts since the medium is the human soul, mind, and spirit.
– M. Anburajam – Mangalore
Thank you Sir for your blessing and the knowledge has given us.
The most expensive and precious gift you can give somebody is your time. Because it never comes back. And you are giving that time to your students and gathering members. Thank You, Sir, for your Time and the Presence for Us.
சில மணி நேரங்கள் போதவில்லை, பல மணி நேரம் இருக்க வேண்டும் என்ற பேராசை.
– Balasundaram – Coimbatore
சந்திப்பு கூட்டம் மிகவும் சிறப்பாக, நிறைவாக இருந்தது. நன்றி
Prabavathi – Coimbatore
எங்கள் நலனுக்காக எந்த விதமான எதிர்பார்ப்பு இன்றி வந்ததற்கு மிகவும் நன்றி.
Latha –Kumbakonam