Gathering

Chennai members gathering – Dec 2022

சென்னை உறுப்பினர் சந்திப்பு
Chennai members gathering

நாள் / Date: 09 & 10 Dec 2022 (Friday & Saturday)
நேரம் / Time: 10.00 am to 4.00 pm
இடம் / Location: AMALS Education Environment and Health Foundation.
2A, Gandhi Rd, Sadanandapuram, Chennai, Tamil Nadu 600063

It was a great pleasure having u in Chennai… On a cyclone… Never felt it was so, but ur gathering had a cyclonic effect on energy flow and thunder effect near u thank u sir…by the way after u left it was heavy raining.

Visalam – Chennai

Sir உங்களை நேரில் கண்டது , இறைவன் எனக்கு தந்த பெரும் பாக்கியம். கூட்டத்தில் நீங்கள் Healing செய்தபோது எனக்கு நீங்கள் Zoom ல் தீட்சை கொடுத்தது போன்ற உணர்வை உணர்ந்தேன். இந்த பாக்கியம்ஆண்டிற்கு ஒரு முறைகிடைத்தால் நன்றாக இருக்கும் ஐயா.

Sujatha.J – Kanchipuram

பிரபஞ்பேராற்றலை பற்றி தெரிந்துகொள்ள கூட்டத்தில் பங்கேற்ற அனைவருக்கும் ஒரு வாய்பு. இறை வழிகாட்ட.ல், மாஸ்டர் ஹீலர்களின் ஹீலிங் அனைத்தையும் ஒருங்கிணைத்து அற்புதம் புரிந்தீர்கள் . நன்றி மாஸ்டர்🙏.

K.Thilageswari – Chennai

Excellent

Gouthami damodharam – Tirupati

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *