வாழ்க்கை கவிதை

நடைபாதை பூக்கள்

நடைபாதை பூக்கள் – யாரோதுப்பிய எச்சிலில் முளைத்துகிடைத்ததைக் கொண்டுமுட்டி மோதி தள்ளிவளர்ந்து.

Read More
வாழ்க்கை கவிதை

இவற்றை இழந்துவிடக் கூடாது

அன்பையும் ஆறுதலையும்உச்சரிக்கும் உதடுகள் அணைத்துக்கொள்ளதட்டிக்கொடுக்க தயாராகஇருக்கும் கரங்கள் சாய்ந்துகொள்ளகதறி அழ இடம்கொடுக்கும்.

Read More
வாழ்க்கை கவிதை

வாழ்க்கை

வாழ்க்கையை பரீட்சையாக எண்ணிபலர் பதில் எழுதத் துடிக்கிறார்கள்சிலர் கதைகளாக எண்ணிகற்பனையில் மிதக்கிறார்கள்.

Read More
வாழ்க்கை கவிதை

மதமும் மனிதனும்

இறைவனும் இயற்கையும் பேதம்பார்ப்பதில்லை – இந்து, முஸ்லிம்,கிறித்தவன், பௌத்தன், சமணன்,நாத்திகன் என.

Read More
வாழ்க்கை கவிதை

வாழ்க்கை கவிதை

மாடி வீடு, ஏசி கார்வயல்வெளி, சிறிது காணிவங்கியில் ரொக்கம் வாழத் தேவையானஅனைத்தையும்.

Read More
வாழ்க்கை கவிதை

வெளிநாட்டு வாழ்க்கை

உன் முகம் கூட முழுமையாகஎன் மனதில் பதியும் முன்னேஅயல்நாட்டில் கால் பதித்தேன்.

Read More
வாழ்க்கை கவிதை

வாழ்க்கை கவிதை

என்னடா?என்ற புலம்பலுடன்சிலர் வாழ்க்கையும் ஏன்டா?என்ற கேள்வியுடன்சிலர் வாழ்க்கையும் எதுக்குடா?என்ற அதிர்ச்சியுடன்சிலர் வாழ்க்கையும்.

Read More
X