காதல் தோல்வி
மகிழ்ச்சியாக இருக்கும்அனைவரும் காதலில் வென்றவர்களாகஇருக்க வேண்டும்என்ற அவசியமில்லை காதலில் விழுந்துநீச்சல் தெரியாமல்மூழ்கியவர்களாகக்.
மகிழ்ச்சியாக இருக்கும்அனைவரும் காதலில் வென்றவர்களாகஇருக்க வேண்டும்என்ற அவசியமில்லை காதலில் விழுந்துநீச்சல் தெரியாமல்மூழ்கியவர்களாகக்.
உனக்குப் பிடிக்குமென்றுதினம் தினம் வாங்கித் தந்தபூக்கள் அனைத்தையும்மொத்தமாக சேர்த்து வைத்து என்.
மூச்சுத் திணறலும்கண்களில் இருட்டும் இதயத்தில் படபடப்பும்நெஞ்சில் கனமும் உடலில் உதறலும்பேச்சில் குளறலும்.
பெண்ணே! என்னைமறந்துவிடு என்றாயே… அதற்கு வாய்ப்பில்லைஎன்னால் இயலவில்லை உன்னை மனதிலிருந்துவெளியேற்ற முயன்றேன்.
தனிமை தனிமையில் மௌனம் தனிமையின் மௌனத்தில்உன் நினைவுகள் தனிமையில் மௌனத்தில்உன் நினைவுகளுடன்நான்.
கண்ட துண்டமாகவெட்டிவிடுஉயிருடன்தீயிட்டுக்கொழுத்து தோலை முழுதுமாகஉரித்துவிடுஇதயத்தை வேரோடுபிடுங்கிவிடு மகிழ்ச்சியுடன்ஏற்றுக்கொள்வேன்உனக்காக… மறந்துவிடுஎன்று மட்டும்சொல்லாதே அந்த.
ஆட்சிக் காலம் முடியும் வரைஅரசனுக்குக் கொண்டாட்டம் ஆயுட்காலம் முடியும் வரைமனிதனுக்குக் கொண்டாட்டம்.
பெண்ணே நம் பிரிவைஎண்ணி கண்ணீர் சிந்தாதேஉன் கண்ணீர்த் துளிகளுக்குதகுதியற்றவன் நான் சேர்த்துவை.
மிஞ்சியது ஏக்கமும்ஏமாற்றமும் தான்உன்னை நேசித்தற்குநீ தந்த பரிசு உன் மீது பைத்தியமானேன்நீயே.