காரணம் தெரியவில்லை
சூரியனுக்கு முன் எழுந்துஇளஞ் சூரிய உதயத்தைவேடிக்கைப் பார்க்கிறேன்காரணம் தெரியவில்லை இரவு அணைக்கையில்நிலா.
சூரியனுக்கு முன் எழுந்துஇளஞ் சூரிய உதயத்தைவேடிக்கைப் பார்க்கிறேன்காரணம் தெரியவில்லை இரவு அணைக்கையில்நிலா.
உண்மையைச் சொல்வதானால்காதலிப்பதைவிடவும்காதலிக்கப்படுவதேஉண்மையான காதலாகும் கவிதை எழுதுவதைக் காட்டிலும்கவிதையை வாசிப்பதில்அடையும் இன்பத்தைப் போன்றது.
என் வறட்சிக்கானநிவாரணம் என்றுகிடைக்குமோதெரியவில்லை உன்னைக் காணாமல்கண்களும் மனதும்வறண்டு வாடிப்போயிருக்கின்றன காவேரியை எதிர்பார்த்துகாத்துக்.
என்னவென்று சொல்வேன்?எவ்வாறு விளக்குவேன்?எனக்கே தெரியவில்லைஅதிர்ச்சியும் படபடப்பும் மூச்சு விடும் சிலையாகஅசையாமல் தூரத்தில்.
காற்றின் ஈரப்பதத்தைசிறுகச் சிறுக கோர்த்துசிறுகச் சிறுக சேர்த்துபாதுகாக்கும் மேகம் நேரம் கணிகையில்சேர்த்த.
திருவிழாக் கூட்டம்ஆயிரம் தலைகள்ஆயிரம் குரல்கள்ஆயிரம் உறவுகள் பேச ஆயிரம் இருந்தும்வார்த்தைப் பஞ்சத்தில்நீயும்.
மழைக் காலம்இருண்ட வானம்ஒற்றையடிப் பாதை அடைமழைஅதன் கீழேநீயும் நானும் சில்லென்ற காற்றுஅதன்.
ஆளில்லாத உணவகத்துக்கும்ஆளில்லாத திரைப்படத்துக்கும்ஆளில்லாத கடற்கரைக்கும்அழைத்துச் செல்வதும் மனித நடமாட்டம் இல்லாதஅமைதியான தெருக்களில்உன்னுடன்.
உன்னைக் காணும் வேளைகளில்திருவிழா சந்தையின் நடுவில்ராட்டினத்தை முதன்முதலாய்பார்க்கும் குழந்தையைப் போன்று அதிர்ச்சியாகவும்.
இன்று முதன் முதலில்அவளைப் பார்த்தேன்என்பதில் தொடங்கி அவளைத் தினமும்பார்த்து ரசித்துக்கொண்டே இருக்கிறேன்என்று.