புத்தி என்பது மனிதர்கள் பிறக்கும் போது கொடுக்கப்படும் அடிப்படை அறிவாகும். குழந்தை பிறந்தவுடன் அதற்கு அழுவதற்குத் தெரிகிறது, பசி என்றால் என்னவென்பது தெரிகிறது, பால் அருந்தத் தெரிகிறது, சிறுநீர் மலம் கழிக்கத் தெரிகிறது, இவையெல்லாம் புத்தியினால் இயங்கும் இயக்கமாகும்.