Online Bach Flower remedy class for personal and home use
Online Bach flower remedies class in Tamil for home and personal Use, emphasizing easy comprehension and practice techniques
Covered Subject
- An overview of flower remedies
- Human emotions and illnesses
- The mind and body
- How flower remedies heals
- Knowing How to Use Rescue Remedy
- Complete information about 38 flowers
- How can it be applied to Important and regular problems?
- How can I evaluate and pinpoint the solution?
- Combination of flower remedies.
தலைப்புகள்
- மலர் மருத்துவ அறிமுகம்.
- மனித உடலும் மனமும்
- மனிதர்களின் உணர்ச்சிகளும் நோயும்
- மலர் மருந்துளின் செயல் விளக்கம்
- ரெஸ்கியூ ரெமடி (RR) பற்றிய விளக்கம்
- மலர் மருத்துவத்தின் 38 மலர்கள் பற்றிய விளக்கம்
- சிக்கலான மற்றும் அன்றாட பிரச்சினைகளுக்கு பயன்படுத்தும் வழிமுறைகள்.
- உரிய மருந்தை கண்டறியும் வழிமுறை
- மலர் மருந்து கலவை முறை
Advance Registration
Please feel free to fill out this form. When the online class for Bach Flower Remedy in Tamil is scheduled, we will notify you via email or WhatsApp.
மலர் மருத்துவ பயிற்சியில் கலந்துகொள்ள விருப்பமுள்ளவர்கள் தங்களின் விவரங்களை பகிர்ந்துகொள்ளலாம். பயிற்சி ஏற்பாடு செய்யப்படும்போது தங்களுக்கு வாட்சாப் அனுப்பப்படும்.